குளித்தலை : அரசு நடுநிலைப் பள்ளியில் சமையல் வேலை செய்த பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் பணி நீக்கம்!
குளித்தலை அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் சமையல் வேலை செய்த பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ...
