போய் வாருங்கள் அப்பா… தமிழ் கற்றதனால் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் தமிழ் பேசுகிறேன் – தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை என்றும், தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த தந்தை குமரி அனந்தன் இன்று ...