சென்னை OMR சாலை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சென்னை OMR சாலையில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கந்தன்சாவடி பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு பணிகள் ...