வேதாந்த தேசிகர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!
காஞ்சி ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகருக்குத் தனி சன்னதி அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ...