உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா!
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகின் முதல் சிவாலயம் எனப் போற்றப்படும் இக்கோயிலில், கடந்த பிப்ரவரி மாதம்16 ம் தேதி ...