மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா!
கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏழாம் படை வீடான மருதமலை முருகன் கோயிலில் கடைசியாக 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12 ...