சங்கரநாராயணர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் ...