வடிவுடையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்! – விழாக் கோலம் பூண்ட குத்தாலம்!
குத்தாலம் அடுத்துள்ள கண்டியூர் வடிவுடையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ளது கண்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான வடிவுடையம்மன் ...