மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் : பொதுமக்கள் திரண்டு அஞ்சலி!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவாமங்கலம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மனைவி கற்பகவல்லி மற்றும் ...