கும்பகோணம் : நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்!
கும்பகோணம் மூப்ப கோவில் பாபு செட்டி குளத்தைச் சுற்றி இருந்த 16 வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ...