கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!
கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலுக்குத் திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்துப் பாதயாத்திரை சென்றனர். கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த நெசவாளர்கள் ஆண்டுதோறும் ...
