புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ...