பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனை கைபிடித்த கும்பமேளா புகழ் மோனாலிசா – பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்!
கும்பமேளா புகழ் மோனாலிசா, பெற்றோர் எதிர்பையும் மீறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்ச மாலைகளை விற்றுவந்த ...
