கும்பமேளா கூட்ட நெரிசல் : எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன – யோகி ஆதித்யநாத்
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜனவரி 30-ம் தேதி ...