திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மின்வேலி – தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி!
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஏலகிரி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய ...