தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது – நடிகை குஷ்பு விளக்கம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : எனக்கு அந்த சம்பவம் ...