திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : அண்ணாமலை குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், ...