மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் பதவியேற்ற எல். முருகன்!
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனின் ...