சர்பானந்தா சோனோவாலுக்கு எல்.முருகன் வாழ்த்து!
டெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை சந்தித்து செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் ...