தமிழகத்தில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு ரூ.6,362 கோடி நிதி! – எல்.முருகன்
2024-25ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு மட்டும் 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் ...