காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த எல்.முருகன்!
மத்திய அமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம் மலையில் ஏறிச்சென்று காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் அங்கு போலீஸ் ...