புதிய ரயில் சேவையை எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!
புதிய ரயில்கள் அறிமுகம், ரயில் சேவை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நிறுத்தம் ஆகியவைற்றை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ...