மருந்தக அதிகாரி தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த முறைகேட்டைத் தட்டிக்கேட்டதால் தூய்மை பணியாளர்களை வைத்து மருந்தக அதிகாரி தன்னை தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ...