உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம்!
அமீர்கான் தயாரிப்பில் வெளியான 'laapataa ladies' திரைப்படம் உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. பாலின சமத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ...