தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!
சென்னை தேனாம்பேட்டை அருகே திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆய்வக நுட்பனர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் காலியாக உள்ள 800க்கும் ...