கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை – மர்மநபர்களுக்கு வலைவீச்சு!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துப்பாண்டி, அந்த பகுதியில் ...