அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத அவலம்!
திருவாடனை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லாததால், நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், பொது ...