கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதி – தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவலம்!
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் தினந்தோறும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ...