உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறை!
உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், இரண்டு ...