மதுரையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்ற அரசு, தனியார் பேருந்துகள் – போதிய பஸ் இல்லாததால் பயணிகள் அவதி!
மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ...
