மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சளி மற்றும் முகம் வீங்கியுள்ளதாக சிகிச்சைக்கு சேர்ந்த பெண்மணி உயிரிழந்த சம்பவத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ ராதாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. ...