வடமாநில பெண் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் – இருவர் கைது!
சென்னை கிளாம்பக்கத்தில் வட மாநில பெண் கடத்தி செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ...