கிங் கோப்பை பேட்மிண்டன் போட்டி – லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
கிங் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. உலக தர வரிசையில் ...