இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் – 2-வது சுற்றுக்கு லக்ஷயா சென் முன்னேற்றம்!
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்டாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ...