கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!
ஐபிஎல் தொடரின் போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி வெளியிட்டுள்ளார். கடந்த 18 வருடங்களாக ரசிகர்களுக்கு ...