சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் escape-ஆன Lamborghini கார்!
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான லம்போர்கினி ஹூராகேன் கார், சுங்கச்சாவடியில் தடுப்புக்கு கீழ் புகுந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி ...
