ஆகஸ்டில் அறிமுகமாகும் Lamborghini Fenomeno!
லம்போர்கினி நிறுவனம் தனது Fenomeno காரினை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லம்போர்கினி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அதிவேகமாகச் செல்லக்கூடிய கார்களைத் தயாரித்து வருகிறது. ...