தரை, கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடி சோதனை வெற்றி!
DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தானுக்குத் தக்க பதலடி கொடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு ...