திமுக எம்எல்ஏ மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு : ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி மீதான, நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜின் மனைவி அஜிதா கன்னியாகுமரியில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். ...