ரூ.5 லட்சம் கோடி மதிப்புடைய நிலங்கள் மோசடி – தெலங்கானா அரசு மீது புகார்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை காங்கிரஸ் அரசு மோசடி செய்ய முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்தன. தெலங்கானாவில் ஹைதராபாத் தொழில் நிலங்கள் ...
