திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!
திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டூர் ...
