மகாராஷ்ராவில் சுரங்கப்பாதை தோண்டுபோது மண் சரிந்து விபத்து!
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும்போது, ஆப்ரேட்டர் ஒருவர் எதிர்பாரதவிதமாக மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். சசுன் நவ்கார் கிராமத்தில், குடிநீர் விநியோக திட்ட பணிகளுக்காக சுரங்கப்பாதை ...