சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!
இமாச்சல பிரதேசம் மண்டியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் பண்டோ அணை அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சாலையில் விழுந்த ...