ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு : நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கட்டடங்கள்!
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவால் உணவகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தன. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்து ...