உத்தரகண்டில் நிலச்சரிவு! : தூண்டில் பாலம் அமைத்து மக்களை மீட்ட பேரிடர் மீட்பு படையினர்!
உத்தரகண்ட் மாநிலம் சோன்பிரயாக்கில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இங்கு அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ...