உத்தரகாசியில் நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி!
உத்தராகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். உத்தரகாசியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ...