வயநாட்டில் நிலச்சரிவு! : பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் ...