கூட்டுறவுத்துறை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை : பிரதமர் மோடி
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை தொடர்பான ...