லாரி மீது ஆட்டோ மோதி விபத்து! – தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்!
விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று, லாரி மீது மோதியதில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ...