இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!
இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...